உள்நாடு

பாராளுமன்ற ஊழியர்கள் சகலருக்கும் PCR பரிசோதனை

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற ஊழியர்கள் சகலரும் இன்றும் எதிர்வரும் 19 ஆம் திகதியும் பி சி ஆர் பரிசோதனைக்குட்படத்தப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்கள் 31 பேர் இதுவரை சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

MV X-Press Pearl கப்பலின் VDR சாதனம் இரசாயன பரிசோதனைக்கு

எந்தவித நிபந்தனைகளும் இன்றி அரசுக்கு உதவத் தயார்

உபேக்ஷா சுவர்ணமாலி கைது