உள்நாடு

பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து விபத்து

(UTV | கொழும்பு) –  பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேரூந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து, தியவன்னா வாவிக்கு அருகில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த பேரூந்தில் பாராளுமன்றத்தில் கடமையாற்றும் 30 இற்கு மேற்பட்ட பணியாளர்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புதிதாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் செவிப்புலன் பரிசோதனை

மேல் மாகாணம் தவிர்ந்த பாடசாலைகள் நாளை திறப்பு

நிறுவனமொன்றில் 70 இலட்சம் ரூபா பணம் கொள்ளை!