உள்நாடு

பாராளுமன்றில் எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு

(UTV | கொழும்பு) – பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

Related posts

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 7358 பேர் கைது

IMF உடன் செயற்பட குழு நியமனம்

டயானா மனுவை ஐவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்பாக விசாரணை – மனு தாக்கல்