சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் 7 ஆம் திகதி கூட்டப்படும்-சபாநாயகர்

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் 7 ஆம் திகதி கூட்டப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்களுடன் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

‘இலங்கையின் ஆடைகள் தரமானதால் வெளிநாட்டுச் சந்தை வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது’ அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

இத்தாலியில் கொரோனா வைரஸ் – 17 பேர் பலி

அலுகோசு பதவிக்கான விண்ணப்ப கோரல்…