அரசியல்உள்நாடு

பாராளுமன்றம் இவ்வாரம் இரு நாட்கள் மட்டும் கூடும்.

பாராளுமன்றம் இவ்வாரம் இன்றும் (03) நாளையும் (04) கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (02) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.

Related posts

2022 O/L மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

உயிர்காக்கும் 25 அத்தியாவசிய மருந்துகள் நாட்டில் இல்லை

IMF இரண்டாவது கடனுதவிக்கு அனுமதி!