உள்நாடு

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் கோரிக்கை

(UTV | கொழும்பு) –  பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவசர கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

நாட்டில் நேற்று(09) ஏற்பட்ட பதற்ற நிலைக்கு மத்தியில் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்திருந்தார்.

இந்த நிலையில், அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை தணிக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது

Related posts

மருந்துகளின் தரத்தினை பரிசோதனை ஆய்வகம் – பிரதமர்

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1700 ஐ கடந்தது

ஜனாதிபதி அநுர – அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்திப்பு

editor