சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தினை அவசரமாக கூட்டுமாறு ஜேவிபி கோரிக்கை…

(UTV-COLOMBO) நிலவும் அரசியல் சூழ்நிலையினை தீர்வுக்கு கொண்டுவர அவசரமாக பாராளுமன்றத்தினை கூட்டுமாறு மக்கள் விடுதலை முன்னணி சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு கடிதம் ஒன்றினூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

ஐ.தே.க வின் விஷேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று

2வது நாளாகவும் நடைபெறும் எண்டபிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய கண்காட்சி

மேலும் 10 பேர் பூரண குணம்