சூடான செய்திகள் 1

பாரவூர்தியுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் இருவர் பலி

(UTV |COLOMBO)-அவிசாவளை வீதி பாதுக்க – மாவதகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பாரவூர்தியுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கொஸ்கம மற்றும் வெலிகந்த பிரதேசங்களை சேர்ந்த 19 மற்றும் 20 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

ஆனந்த தேரர் காலமானார்

ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்