உள்நாடு

பாம் எண்ணெய் இறக்குமதிக்கு விசேட அனுமதிப்பத்திர முறை

(UTV | கொழும்பு) –  பிஸ்கட் மற்றும் பேக்கரி உற்பத்தியாளர்கள் தங்களின் உற்பத்திகளுக்கு தேவையான பாம் எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதிப்பத்திர முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக வர்த்தக அமைச்சர், பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் இன்று (07) தெரிவித்துள்ளார்.

 

Related posts

ருஹுணு குமாரி தடம் புரள்வு

BOI இன் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசா சலுகைகள்

அரச நிறுவனங்களை அரசாங்க கட்டிடத்திற்கு மாற்ற நடவடிக்கை