விளையாட்டு

பாபர் தலைமையிலான அணி அடுத்த மாதம் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 16 முதல் 20 வரையிலும், இரண்டாவது போட்டி ஜூலை 24 முதல் 28 வரையிலும் நடைபெறவுள்ளது.

போட்டிகள் காலி மற்றும் கொழும்பில் நடைபெறும்.

இந்த போட்டிக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜூலை 6ம் திகதி இலங்கை வர உள்ளது.

Related posts

தடை தாண்டல் சம்பியனான மதுஷானி தற்கொலை

இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை நடத்த நீதிமன்றம் அனுமதி

பாதியில் திரும்பிய மெத்தியூஸ்