கிசு கிசு

பாத்திய ஜயகொடிக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – இலங்கையில் பிரபல பாடகராகிய பாத்திய ஜயகொடி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றார் என கூறப்படுகின்றது.

Related posts

உயிரிழந்தும் அடக்காத நிலையில் கொரோனா சடலங்கள்

போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு தடை?

ட்விட்டர் பதிவினால் வந்த வினை…