உள்நாடு

பாணின் விலையினை 50 ரூபாவினால் குறைக்க முடியும்

(UTV | கொழும்பு) –   டீசல், சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால், ஒரு பாணின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் என்.கே. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு

சிவப்பு சீனியை இறக்குமதி செய்யக் கோரிக்கை

நீதிபதி விலகல்; ஜனாதிபதி அதிரடி உத்தரவு!