சூடான செய்திகள் 1

பாடசாலை மாணவர்கள் சென்ற பேரூந்து விபத்து – ஐவர் மருத்துவமனையில்

(UTV|COLOMBO) – சீகிரியாவில் இருந்து கெக்கிராவ பிரதேச பாடசாலைகளுக்கு மாணவர்களுடன் பயணித்த பேரூந்து ஒன்று இன்று காலை தம்புள்ளை ரந்தெனிவௌ பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்தில் 70 பேர் பயணித்துள்ளதுடன், விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதுனர்.

காயமடைந்த மாணவர்கள் தமபுள்ளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மொரடுவையில் கைக்குண்டுகள் கண்டுபிடிப்பு

வேலை நிறுத்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமைச்சர் மங்கள கோரிக்கை

பிரபல போதைப்பொருள் வியாபாரி சித்தீக் உள்ளிட்ட நால்வர் விடுதலை