உள்நாடு

பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை

(UTV | கொழும்பு) – அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 09 ஆம் திகதி முதல் இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் 09 ஆம் திகதி மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அவிசாவளையில் வெடிப்பு சம்பவம் ஒருவர் பலி

இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த

கொழும்பு மாவட்டத்தில் வலுக்கும் தொற்றாளர்கள்