சூடான செய்திகள் 1

பாடசாலைகளில் நிதி சேகரிப்பு குறித்து வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிரூபம் இரத்து

(UTV|COLOMBO)-பாடசாலைகளில் நிதி சேகரிப்பு குறித்து வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிரூபத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் பணிப்புரை விடுத்துள்ளார்.

பாடசாலைகளில் நிதி சேகரிப்பின் போது அந்த நடவடிக்கையை ஒழுங்குப்படுத்துவதை நோக்காக கொண்டு 2018 ஆம் ஆண்டு அமைச்சின் முன்னாள் செயலாளரினால் இந்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டிருந்தது.

 

 

 

 

Related posts

காட்டு யானைத் தாக்குதலில் பெண் ஒருவர் பலி

தேசிய கல்வியற் கல்லூரி – 4,286 பேருக்கு ஆசிரியர் நியமனம்

ரூ. 87க்கு மேல் கோதுமை மா விற்றால் கடும் சட்டநடவடிக்கை