சூடான செய்திகள் 1

பாடசாலைகளில் கழிவறை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO)-நாடெங்கிலும் மலசல கூட வசதிகள் இல்லாத பாடசாலைகளுக்கு அத்தகைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். அவர் மாத்தறையில் இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய சமயம், இந்தத் தகவல்களை அறிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

 

Related posts

ஐ.ம.சு.கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மூவர் ஆளும் கட்சியுடன் இணைவு

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

ராஜித்த சாதாரண சிகிச்சை அறைக்கு மாற்றம்