விளையாட்டு

பாகிஸ்தான் , மே.இ.தீவுகள் டெஸ்ட் கிரிக்கட் போட்டி

(UDHAYAM, COLOMBO) – சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி நேற்றைய முதல்நாள் ஆட்ட நிறைவில் 2 விக்கட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது.

சீரற்ற காலநிலை காரணமாக நேற்றைய போட்டியல் 69 ஓவர்கள் மாத்திரமே பந்துவீசப்பட்டன.

Related posts

இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனவை ரூ.18 கோடிக்கு வாங்கியது KKR

editor

மகளிர் பிக் பேஷ் அட்டவணை வெளியாகியது

வெள்ளியன்று மைதானத்தில் மஞ்சள் நிற ஆடை அணிந்து ஆஸி அணிக்கு நன்றி செலுத்துவோம்