விளையாட்டு

பாகிஸ்தானிடம் வீழ்ந்தது ஆப்கானிஸ்தான்

(UTV | கொழும்பு) – உலகக் கிண்ண 20 இற்கு 20 போட்டி தொடரின் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதற்கமைய, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றுள்ளது.

148 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

Related posts

இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று

இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி அட்டவணை

டி20 உலகக் கோப்பை: 15 வீரர்கள் கொண்ட பங்களாதேஷ் அணி அறிவிப்பு