வகைப்படுத்தப்படாத

பஸ் மோதிய விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

(UTV|MEXICO) மெக்சிகோ நாட்டில் டிராக்டர் டிரெய்லருடன் பஸ் மோதிய விபத்தில் அதில் பயணித்த 21 பேர் உயிரிழந்தது  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டின் மெக்சிகோ சிட்டி நகரில் இருந்து டுஸ்லா குடரஸ் பகுதி நோக்கி பயணிகள் பஸ் சென்று கொண்டிருக்கையில் வெராகுருஸ் பகுதி அருகே சென்றபோது பஸ் திடீரென முன்னால் சென்ற டிராக்டர் டிரெய்லர் மீது வேகமாக மோதியதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.

மேற்படி இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

Related posts

Premier says he is opposed to capital punishment

வகுப்பறை இடிந்து விழுந்த விபத்தில் 07 குழந்தைகள் உயிரிழப்பு

இடியுடன் கூடிய மழை