உள்நாடு

பஸ் கட்டணம் அதிகரிப்பு : புதிய குறைந்தபட்ச கட்டணம் ரூ. 32

(UTV | கொழும்பு) – இன்று(24) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை 19.5% அதிகரிக்க இலங்கையின் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, புதிய குறைந்தபட்ச கட்டணம் ரூ. 32/-.

Related posts

கோழி, முட்டை விலைகளும் அதிகரிப்பு

இலங்கை கிரிக்கெட்டை சீர்திருத்த அலி சப்ரி அழைப்பு!

கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு