உள்நாடு

பஸ் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – லங்கா ஐஓசி நிறுவனம் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பின் ஊடாக டீசல் மானியத்தை வழங்காவிட்டால் மீண்டும் பஸ் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என பஸ் உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எதிர்வரும் ஜூலை மாதம் வரையில் மீண்டும் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என கடந்த பஸ் கட்டண திருத்தத்தின் போது அரசாங்கத்திற்கு வாக்குறுதி வழங்கப்படவில்லை என அகில இலங்கை தனியார் பஸ் கம்பனிகள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று

சிறைக் கைதிகளை பார்வையிடல் மறு அறிவித்தல் வரும் வரை நிறுத்தம்

வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவின் கணினிக் கட்டமைப்பில் கோளாறு