உள்நாடு

பவி தீவிர சிகிச்சைப் பிரிவில்

(UTV | கொழும்பு) – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொழும்பு ஐடிஎச்இல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கடந்த 23ம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

நேற்று பகல் கொழும்பு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் நேற்று இரவு ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

நுவரெலியாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல்

editor

பொடி லெசி மீண்டும் விளக்கமறியலில்

தேய்ந்த டயர்கள் கொண்ட வாகனங்களுக்கு சிக்கல்