உள்நாடு

பல பிரதேங்களில் நாளை 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

(UTV|கொழும்பு)- பல பிரதேங்களில் நாளை(26) காலை 9 மணி தொடக்கம் 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக நீர் வழங்கள் மற்றும் வடிகாலைமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜா-எல மற்றும் கட்டுநாயக்க சீதுவ நகர சபை பிரதேசங்கள் ஜா-எல, ஏகல, ஆனியா கந்த, படகம, துடுல்ல, நிவன்தம, மாஎலிய, கெரவலப்பிட்டிய, மாடாகொட, வெலிசர, மாபோல, எலபிட்டிவல, மஹாபாகே, திகஓவிட, உஸ்வெடகெய்யாவ, பமுனுகம மற்றும் போப்பிட்டிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மேல்மாகாண பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்

நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகள்

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1950