சூடான செய்திகள் 1

பல பகுதிகளில் 08 மணித்தியால நீர் விநியோக தடை

(UTV|COLOMBO)-மன்னார் பிரதேசத்தின் பிரதான நீர் விநியோகக் குழாய்களில் அவசரத் திருத்த வேலைகள் காரணமாக, மன்னாரின் பல பகுதிகளில் இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை 08 மணித்தியால நீர் விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளது.

மன்னார் நகரம் மற்றும் நகரை அண்டிய பகுதிகளான பள்ளிமுனை, சவுத்பார், தாழ்வுபாடு, கீரி, தாராபுரம், புதுக்குடியிருப்பு, கரிசல், எருக்கலம்பிட்டி, சாந்திபுரம், எழுத்தூர், மூர்வீதி, பெற்றா, உப்புக்குளம் உட்பட மன்னார் நகரின் பல பகுதிகளிலும் இந்த நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உயர்தர பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானம்

குணமடைந்தோர் எண்ணிக்கை 98 ஆக அதிகரிப்பு

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்