உள்நாடுபல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது by October 29, 2021October 29, 202137 Share0 (UTV | கொழும்பு) – பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகளை (Z-Score) சற்றுமுன்னர் வெளியிடப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.