உள்நாடு

பல்கலைக்கழக நுழைவுக்கான Z புள்ளி இந்த வாரம் வெளியீடு

(UTV | கொழும்பு) – கடந்த 2020 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளின் இசட் புள்ளிகள் (Z Score) இந்த வாரம் வெளியாகும் என பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் 2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரம் கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வாக்காளர் அட்டைகள் கிடைக்கவில்லையா ? தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

editor

புதிய அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

editor

ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு ஆதரவு வழங்குவேன்