உள்நாடு

பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

(UTV|கொழும்பு)- பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகளை 3 கட்டங்களாக ஆரம்பிப்பதற்கான திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மே மாதம் 4 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இறுதியாண்டு மாணவர்களுக்காக எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதியும் அனைத்து மாணவர்களுக்காக மே மாதம் 18 ஆம் திகதியும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

தமிழ் நாட்டில் உதயமான அமைப்புக்கு மனோ கனேசன் தலைவராக தெரிவு!

மேலும் 453 பேருக்கு கொரோனா

ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய 260 இலங்கையர்கள்