சூடான செய்திகள் 1

பரீட்சை வினாத்தாள் அச்சுப் பணியில் முறைக்கேடுகள் ஏற்படக்கூடும்

(UTV|COLOMBO)-மேல் மாகாணத்தின் சில கல்வி வலயங்களில், தவணைப் பரீட்சைக்கான மூலப்பிரதி, இறுவட்டுகள் ஊடாக வழங்கப்படுகின்றமை, பரீட்சை வினாத்தாள் அச்சுப் பணியில் முறைக்கேடுகளை ஏற்படுத்தும் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாணம் [முழுவிபரம்]