சூடான செய்திகள் 1

பரீட்சையினை இரத்து செய்ய அரசு தீர்மானம்

(UTV|COLOMBO) எதிர்வரும் காலங்களில் தரம் 05 இற்கான புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

Related posts

இடைக்கால அரசாங்கத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை

பண்டிகைக்காலம் – விசேட பொலிஸ் பாதுகாப்பு

சஜித் அன்னம் சின்னத்தின் கீழ் போட்டி