உள்நாடு

பரீட்சைகள் தொடர்பிலான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை மற்றும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் திகதிகளில் மாற்றம் இல்லை எனவும் திட்டமிட்டபடி பரீட்சைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பரீட்சைகளை ஒத்திவைப்பது தொடர்பிலான கலந்துரையாடலிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Related posts

நாடாளுமன்றத்தில் புதிய மின் மின்கட்டணபட்டியலுக்கும் அங்கீகாரம்!

இந்தியா கொரோனா இலங்கையில் அடையாளம்

இரண்டு கட்டங்களாக கொடுப்பனவுகளை வழங்க ஏற்பாடு