உள்நாடு

பரீட்சாத்திகளுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பித்த பரீட்சாத்திகளுக்கு பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது

அதன்படி, இதற்கு முன்னைய வருடங்களில் நடத்தப்பட்ட உயர்தர பரீட்சையில் குறிப்பிட்ட பாடமொன்றில் தோற்றுவித்து 30 மதிப்பெண்கள் அல்லது அதற்கு அதிகம் பெற்றிருப்பின் மீண்டும் குறிப்பிட்ட பாடத்திற்காக மீண்டும் பரீட்சைக்குத் தோற்ற அவசியமில்லையென குறித்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

´MV Xpress pearl´ குறித்து அரசு கவனம்

மறு அறிவித்தல் வரையில் இரத்தாகும் ரயில்கள்

மண்ணெண்ணெய் அடுப்புக்கும் தட்டுப்பாடு