உள்நாடு

பம்பலப்பிட்டியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து

(UTV|கொழும்பு) – கொழும்பு பம்பலப்பிட்டிய பகுதியில் யுனிட்டி ப்ளாஸாவிற்கு முன்னால் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு படையினரின் நான்கு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மீண்டும் மன்னிப்பு கோரிய FB நிறுவனம்

களுத்துறை உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல் !

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு