சூடான செய்திகள் 1

பம்பலப்பிடியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று காலை தீ பரவல்

(UTV|COLOMBO)-பம்பலப்பிடியில் உள்ள காவற்துறை புலனாய்வு பிரிவு தலைமையக கட்டிடம் ஒன்றில் இன்று காலை தீ பரவியுள்ளது.

தீ பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீயணைப்பு நடவடிக்கைக்காக இரு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரையில அறியப்படவில்லை.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஜனாதிபதி தேர்தலில் 50 சதவீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்வதே எனது நோக்கம்

70 வயதிற்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை?

சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் பதிவு செய்ய தீர்மானம்