வணிகம்

பனங்கிழங்கு அறுவடை ஆரம்பம்

(UTV|TRINCOMALEE)-திருகோணமலை மூதூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இறால்குளி பகுதியில் பனங்கிழங்கு அறுவடை ஆரம்பித்துள்ளது.

இம்முறை அமோக அறுவடை கிடைத்திருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளார். இவை மூதூர் கிண்ணியா திருகோணமலை உள்ளிட்ட சந்தைகளில் பெருமளவில் காணப்படுகின்றன. அவித்த பனங்கிழங்கு ஒரு கட்டு 50 ரூபாவிற்கு விற்கப்பட்டு வருகின்றன.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ரஷ்யாவில் இடம்பெறவுள்ள பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இலங்கைக்கு அழைப்பு

இலங்கை சில்லறை முதலீட்டு நிலப்பரப்பில் ‘Softlogic Invest’ ஆரம்பம்

அனர்த்தம் காரணமாக தென்பகுதி நெற்செய்கை பாதிப்பு