சூடான செய்திகள் 1

பத்தேகம பிரதேச சபை தவிசாளர் கைது

(UTVNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பத்தேகம பிரதேச சபை தவிசாளர் அநுர நாரங்கொட கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு நபர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தெஹிவளை கடற்பரப்பில் கறுப்பு நிற எண்ணெய்

கெகிராவ பகுதியிலும் தாக்குதல்

சுதந்திர தின ஒத்திகை நடவடிக்கைகள் இன்றைய தினம் இடம்பெறாது