சூடான செய்திகள் 1

பதுளை மாவட்டத்தில் 29,000 குடும்பங்கள் மண்சரிவு எச்சரிக்கைக்கு

(UTV|COLOMBO) பதுளை மாவட்டத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 29,000 குடும்பங்கள் மண்சரிவு எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளனரெனவும், இதில் 3233 குடும்பங்கள் பாரிய எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளதாகவும் மேலும், பதுளை மாவட்டத்திலுள்ள சனத்தொகைக்கு அமைய, 12.26 சதவீதமானோர் மண்சரிவு எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளதாகவும் பதுளை பிரதேச செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார்.

 

Related posts

மாத்தறை சம்பவம்-மூன்றாவது சந்தேக நபரும் கைது

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பதற்ற நிலை…

இன்று மாலை வரை கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை