உள்நாடு

பதில் பொலிஸ்மா அதிபரின் செயற்பாடு தொடர்பில் சட்டமா அதிபர் அதிருப்தி

(UTV|கொழும்பு) – நீதிபதி கிஹான் பிலபிட்டிய சம்பவத்தில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபர் செயற்பட்ட விதம் அதிருப்தி அளித்துள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

Related posts

தெற்கு அதிவேக வீதியில் பேருந்து ஒன்றில் தீ பரவல்

மின் கட்டண குறைப்புக்கு ஏற்ப பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்பட வேண்டும்!

குறையும் நீர் கட்டணம் ?

editor