உள்நாடு

பதில் பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமிக்க பரிந்துரை

(UTV | கொழும்பு) – அரசியலமைப்பின் பிரகாரம் சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன பதில் பிரதமராக நியமிக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

Related posts

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் NPP வெற்றி

editor

மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையினால் விசேட கவனம்

பாதுகாப்புப் படை பிரதானிகளுடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு

editor