உள்நாடு

பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்ததாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அதிகாலை நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி மாவட்டங்களில் மின்சாரம் தடைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹெரோயினுடன் இருவர் கைது

தபால் சேவை மூலம் ஓய்வூதிய கொடுப்பனவு

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த பிரதமரின் கருத்து கேளிக்கையானது