உள்நாடு

பணவீக்கம் அதிகரிப்பு

தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணால் (NCPI) அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க வீதம், 2024 மார்ச் 2024 இல் 2.5% ஆக இருந்த நிலையில், ஏப்ரல் 2024 இல் 2.7% ஆக அதிகரித்துள்ளது.

மார்ச் 2024 இல் 5.0% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் ஏப்ரல் 2024 இல் 3.3% ஆகக் குறைந்துள்ளது.

 மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

Related posts

சில தூதரகங்களின் கவுன்சிலர் சேவை மட்டு

WHO இனால் 4 மில்லியன் தடுப்பூசிகள்

மேல்மாகாணத்தில் 404 பேர் கைது