உள்நாடு

பணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை பெற முயன்ற இருவர் கைது

(UTV|கொழும்பு) – 5 ஆயிரம் ரூபா கொடுத்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பெற முயன்ற குற்றச்சாட்டில் இருவர் பேருவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களின் வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை,  ஏனைய இருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இருபது : வாக்கெடுப்பு இன்று மாலை

குளியாட்டிய சம்பவம்: 18வயது காதலி கைது

நாட்டிலுள்ள செல்வந்தர்களிடம் அரசு கோரிக்கை