உலகம்

படையினர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை

(UTV|COLOMBO ) – அமெரிக்கா தமது 750 படையினரை மத்திய கிழக்கிற்கு அனுப்பிவைக்கவுள்ளதாக, அந்த நாட்டின் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பெர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை தொடர்ந்தே அமெரிக்கா உடனடியாக மத்திய கிழக்கிற்கு மேலதிக படையினரை அனுப்ப தீர்மானித்துள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் அறிவித்துள்ளார்.

Related posts

கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி

ரஷ்யாவின் குரில் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தனது வாக்கினை பதிவு செய்தார் ட்ரம்ப்