உள்நாடு

படகு விபத்தில் உயிா்நீத்த உறவுகளை நினைவு கூா்ந்து துஆப்பிராத்தனை!

(UTV | கொழும்பு) –

குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிா்நீத்த உறவுகளை நினைவு கூா்ந்து துஆப்பிராத்தனை மேற்கொள்ளும் நிகழ்வு இன்று காலை பிரதேசசெயலாளா் எம்.எச்.எம்.கனி அவா்களின் தலைமையில் குறிஞ்சாக்கேணி பாலத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது.
பொது மக்கள் அரச உத்தியோகத்தர்கள் பாடசாலை மாணவர்கள் மௌலவிமார்கள் பிரியாணிகள் என பலர்துஆ பிரார்த்தனையில் கலந்துகொண்டுனர்

இதன்போது பாலத்தின் தற்போதைய நிலைப்பாடு எவ்வாறு இருக்கிறது அதனால் பயணம் செய்வதால் ஏற்படப்போகும் அனா்த்தங்கள் தொடா்பாக விழிப்பூட்டியதுடன்
பாலத்தினை நிா்மாணிப்பதற்கான நிதியினை சவூதி நிதியம் வழங்கவுள்ளதாகவும் அதற்கான கடிதத்தினை வீதி அபிவிருத்தி அதிகாரசபை பிரதேச செயலகத்திற்கு அறியத்தந்துள்ளதையும் பிரதேச செயலாளர் தெளிவுபடுத்தியிருந்தாா்.

     

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தனக்கு பாரிய அச்சுறுத்தல் – ஹரின்

புரேவி சூறாவளி – காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 7,676 சாரதிகள் கைது

editor