உள்நாடு

பசறை பேரூந்து விபத்து : சாரதிக்கு எதிராக 52 வழக்குகளை தாக்கல் செய்ய நடவடிக்கை

(UTV |பதுளை) – பதுளை, பசறை – மடுல்சீமை பிரதான வீதியின் ஆறாம் கட்டைப் பகுதியில் 12 பேரின் உயிரைப் பறித்து மேலும் 40 பேருக்கு காயமேற்படுத்திய சம்பவத்தில், இலங்கை போக்குவரத்து சபை பேரூந்தின் சாரதிக்கு எதிராக 52 வழக்குகளை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் உரிய ஆலோசனைகள் மடுல்சீமை பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பதுளை பொலிஸ் அத்தியட்சர் வசந்த கந்தேவத்த தெரிவித்தார்.

Related posts

பயணத்தடை விதிக்கும் எதிர்பார்ப்பு பெருமளவில் இல்லை

தற்போதைய நெருக்கடி 1974ம் ஆண்டு காரணமல்ல – பொன்சேகா

அனைத்து வகையான கையடக்கத் தொலைபேசிகளதும் விலைகள் உயர்வு