விளையாட்டு

பங்களாதேஷ்- இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று

(UTV|COLOMBO)-சுதந்திர வெற்றிக் கிண்ணத்திற்கான கிரிக்கட் சுற்றுத்தொடரின் ஐந்தாவது போட்டி இன்று இரவு ஆரம்பமாகின்றது.

கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள இப்போட்டியில் இந்திய அணி 4 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கின்றது.

இலங்கை-பங்களாதேஷ் அணிகள் தலா 2 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன.

இலங்கை-பங்களாதேஷ் அணிகளுக்கான அடுத்த போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

இலங்கை அணியுடன் அண்மையில் இடம்பெற்ற போட்டியில் வெற்றி பெற்றதால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

ஆஸியை வீழ்த்தி இந்தியா முதலிடம்

லங்கா பிரிமியர் லீக் ஒத்திவைப்பு

குசல் மென்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி