சூடான செய்திகள் 1

நோன்மதி தினங்களில் பேருவளையில் தனியார் வகுப்புக்களுக்கு தடை

(UTV|COLOMBO) ஞாயிறு மற்றும் நோன்மதி (போயா ) தினங்களில் பேருவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் தனியார் வகுப்புக்களை நடாத்த தடை விதிக்க பேருவளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

குறித்த பேருவளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் கலந்துரையாடல் நேற்று(18) அமைச்சர் ராஜித சேனரத்ன தலைமையில் பேருவளை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related posts

கஹவத்தை பெரஹராவில் குழப்பமடைந்த யானை

பிரித்தானிய பிரதமர் குணமடைய ஜனாதிபதி பிரார்த்தனை

அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் எதிர்வரும் 22 முதல் ஆரம்பம்