சூடான செய்திகள் 1

நைஜீரிய நாட்டவர் ஒருவர் கைது

(UTV|COLOMBO)  நீர்க்கொழும்பு – ஏத்துகால – புவுன்ஸ் சந்தியில் விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த 37 வயதுடைய நைஜீரிய நாட்டவர் ஒருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

அமைச்சுகளின் காரியாலயங்களுக்கு STF

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

அலோசியஸ் மற்றும் கசுன் மீண்டும் விளக்கமறியலில்