சூடான செய்திகள் 1

நேவி சம்பத் எதிர்வரும் மாதம் 05ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-இளைஞர்கள் 11 பேரை காணாமல் ஆக்கச் செய்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனப்படும் நேவி சம்பதை எதிர்வரும் மாதம் 05ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(21) உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

 

Related posts

தேர்தல் தொடர்புடைய முறைப்பாடுகள் 851

துண்டிக்கப்பட்ட தலை முல்லேரியா கொஸ் மல்லியினுடையது

10 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டம்…