உள்நாடு

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட ஐவருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தின் நேற்றைய புதிய அமர்வில் இணைந்து கொண்டிருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அது பாராளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட என்டிஜென் சோதனையின் போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்று அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்

editor

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட அதிநவீன சேவைகள்!