உள்நாடு

நேற்றைய தினம் மாத்திரம் 25 பேர் கைது

(UTV | கொழும்பு) –  சமூக இடைவெளியை பேணாமை மற்றும் முகக் கவசங்கள் அணியாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் நேற்றைய தினம்(13) மாத்திரம் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்படி இதுவரையில் 201 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

10 ஏக்கர் காணி எரிந்து நாசம்!

தமிழ் அரசு கட்சியின் வாக்கெடுப்பு ஆரம்பம்!

தொடரும் அச்சுறுத்தல் சம்பவங்கள்